Sunday, September 27, 2015

KIDNEYS - PRESERVE THEM

சிறுநீரகங்கள் (கிட்னி), சிறுநீர்ப்பை பாதித்தால், செயலிழந்தால் குணமாக

சிறுநீரகங்கள் (கிட்னி), சிறுநீர்ப்பை பாதித்தால், செயலிழந்தால் குணமாக



நமது உடலின் மிக முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதே சிறுநீரகங்கள் (கிட்னி) மற்றும் சிறுநீர்ப்பை பற்றிய இந்த மூன்று பதிவுகளுமே.

இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் உள்ளதாககவும், ஆண்டிற்கு சுமார் 80 லட்சம்பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதிகள் வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நிலையில் மருத்துவமனையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுநீரகப் பிரச்னை ஆரம்பத்திலேயே தெரியாது. முற்றிய நிலையில் தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால், அது சம்பந்தப்பட்டவரின் மனநிலையை உடைத்து, பயத்திலே அவர்கள் வாழ்க்கையை தொலைத்து விடுவார்கள். அதனால் தான் இதை உயிர்கொல்லி வியாதி என்று கூறுகிறார்கள். இப்படி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயைப் பற்றிய சரியான விழிப்புணர்ச்சி இல்லாமலும், அலட்சியத்தின் காரணமாகவும் ஆரம்பகாலங்களில் விட்டுவிட்டு நோய் மிகவும் முற்றிய நிலையில் அந்த வியாதியின் தீவிரம் உணருவது வேதனையே.

கழிவறை வசதி இல்லாதது.. பயணம் செய்யும்போது.. வேலைப்பளு போன்ற காரணங்களால் சிறுநீரை அடக்குவது பெரும் ஆபத்தில் முடியும்... சமீபகாலமாக சமூக வலைத்தளங்களின் சுவாரஸ்யம் சிறுநீர் கழிப்பதை கூட வெகுநேரம் தள்ளிப்போட வைக்கிறது... அடக்கி வைக்கப்டும் சிறுநீரால் சிறுநீரகங்கள் வேலை அதிகரித்து, அதன் ஆயுள் குறையும். (சிறுநீரை அடக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு.) 

அடிக்கடி வலி நிவாரணி (painkiller) மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. 



வாழைத்தண்டு, முள்ளங்கி, கீரைத்தண்டு, பூசணிக்காய், சுரைக்காய், 
பீர்க்கங்காய் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


குளிர்ந்த நீர் கொழுப்புகளை இறுக்குவதால் ஜீரணிக்க முடியாமல் உடலின் இயக்கத்தை (metabolism) பாதிக்கும். சாப்பிடும்போது கோக், பெப்சி எடுத்துக் கொண்டால் சிறுநீரகக்கோளாறு அவர்களுக்கு கண்டிப்பாக உண்டு.

சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றொரு முக்கியமான விஷயம் புகைப்பிடிக்கும் பழக்கம். எனவே சிறுநீரகத்தை பாதுக்காக்கவேண்டும் என்றால் முதலில் புகை பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும்நமது உணவு முறைகளையும், பழக்கவழக்கங்களையும் மாற்றியமைத்துக்கொண்டால் சிறுநீரக கோளாறுகள் வராமல் தடுக்கலாம்...

ரசாயனம் மிகுந்த செயற்கை உப்பு மிகுந்த துரித உணவு உணவுகள், சிப்ஸ்கள், மசாலா சேர்த்த உணவுப் பொருட்கள் மற்றும் எண்ணெய் பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் மிகுதியாக உள்ள உப்புக்கள் சிறுநீரகத்தில் சிறுக சிறுக சேர்ந்து சிறுநீரகம் செயலிழிந்துவிடும்.சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் அறவே சாக்லேட், காஃபி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

ஆல்கஹால் சிறுநீர் வெளியேற்றத்தை தூண்டும், அதே நேரம் யூரிக் ஆசிட் வெளியேறுவதை கட்டுப்படுத்தும். இதனால் சிறுநீரகக் கல் உருவாகும். ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு ஆரோக்கியமான உணவும், உடலும் தேவை. சரியான உணவு, தூக்கம், மலசிக்கலின்மை போன்றவை மிகவும் முக்கியம். 

மாமிசத்தில் உள்ள கொழுப்புகள் பல நோய்களை ஏற்படுத்த காரணங்களாக அமைந்து விடும் வாய்ப்பு உள்ளதால், சைவ உணவே ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு சிறந்தது. 

மீன்கள் , உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.

  • முட்டைகோஸ், 
  • காலிப்ளவர், 
  • பூண்டு, 
  • வெங்காயம், 
  • பசலைக்கீரை, 
  • பரங்கிக்காய்,
  • கேரட் , 
  • முள்ளங்கி, 
  • ஆப்பிள், 
  • சீமை களாக்காய், 
  • தர்பூசணி, 
  • அன்னாசிபழம், 
  • வெள்ளரிக்காய், 
  • எலுமிச்சை, 
  • மாதுளை, 
  • பிஸ்தா, 
  • பாதாம், 
  • இளநீர் 

            ஆகியவையும் சிறுநீரகத்திற்கு நல்லது. எனவே எப்பொழுதும் பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலும், உடல் உறுப்புக்களும் ஆரோக்கியமாக திகழும்.


முறையான உணவுப் பழக்கம், எளிய உடற்பயிற்சிகள், தியானம், யோகா போன்ற சில கட்டுப்பாடுகளை வாழ்க்கை முறையோடு இணைத்துக் கொள்ள வேண்டும். 



அக்குபஞ்சர் முறையில் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை பாதிப்பால் உண்டாகும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, முற்றிலுமாக வெளிவரலாம். மேலும் கை விரல்கள், கால்களில் பாதம், விரல்கள் மரத்துப் போதல், வளர்சிதை மாற்றங்களை முறைப்படுத்துதல், பழுதுப்பட்ட உறுப்புகளையும், தசைகளையும் சீர்படுத்துதல், போன்றவை மிக எளிமையாக மருந்துகளின்றி குணப்படுத்தலாம்.

சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை பாதிப்பால் உடலில் உண்டான தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், குழப்பமான மனநிலை, சுவாசம் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் அனைத்துமே அக்குபஞ்சர் முறையில் உடலில் மிகச்சரியான, தொடர்புடைய புள்ளிகளை தூண்டுவதன் மூலம் மிகப் பெரிய முன்னேற்றத்தை காண முடியும். 

நாட்பட்ட கிட்னி பிரச்சனைகள் அக்குபஞ்சரில் குணப்படுத்த மிக நீண்ட காலம் ஆகலாம். ஆனால் அவர்கள் உடல் உபாதையிலிருந்து வெகுவாக வெளிவர உதவும். கிட்னியில் பழுது உண்டான சில மாதங்களிலே அக்குபஞ்சர் மருத்துவத்தை நாடினால் அவர்கள் பூரண குணமடையலாம். 

படத்தில் காட்டி இருக்கும் புள்ளிகளில் ஒரு மணி நேரத்தில் 15 நிமிடத்துக்கு ஒரு முறை 3 லிருந்து 10 வினாடிகள் வரை அழுத்தம் கொடுத்துக் கொண்டே மூச்சை நன்கு ஆழ்ந்து உள்ளிருத்தி, மெதுவாக வெளி விட வேண்டும். இப்படியே தொடர்ந்து வீட்டில் செய்துக் கொண்டு வருவதால் சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் போன்ற வியாதிகளில் இருந்து மீண்டு வர உதவும். இங்கு குறிப்பிட்ட முறையில் அழுத்தம் கொடுக்கும் போது, அவர்களே தன் உடலில் உண்டாகும் மாற்றங்களை உணர முடியும். 

இது ஒரு ஆரம்பகால தற்காலிக சிகிச்சை மட்டுமே... சிறுநீரக கோளாறுகளில் இருந்து நிரந்தர நிவாரணம் பெற தகுந்த அக்குபஞ்சர் மருத்துவரை அணுகி முறையான மருத்துவம் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வந்தாலே இந்த பிரச்சினைகளில் இருந்து வெளிவருவதோடு, மற்ற உடல் உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்ளலாம். 

நன்றி - ஆரண்யம்

அக்குபஞ்சரிஸ்ட் - நலம்வாழ ஈஸ்வரி

Saturday, September 12, 2015

BEAT DIABETES - EXERCISE IS BAD FOR YOU

From being a healthy nation on earth - India is marching ahead surprisingly fast in becoming the capital nation for all kinds of diseases.  Diabetes is a good example of how rapid this deterioration in health is happening - of how public policy is ineffective in arresting its growth - of how doctors are unable to help in preserving health - of how pharma companies are reaping profits at OUR expense.

In this article - we would want to shatter a  myth about diabetes. Please read - and if you find it right in your heart - please share it with at least one friend or a relative who is in the monstrous grip of diabetes.

EXERCISE AND WALKS WILL MAKE YOU MORE WEAK!!!

Sounds absurd???!!! - Read on.

Anyone suffering from diabetes (or even pre-diabetes) is encouraged by physicians to go for walks and to maintain an active life style.

Let us think for a moment!!!

What is the problem?

The problem is there is too much sugar in your blood. This simply means that your system is working fine in producing sugar. This should easily point out to you that the problem lies in utilising or using this sugar.

Why is there too much sugar in your blood?

Your body is not able to use this extra sugar. (it is irrelevant if it is because of insulin deficiency or because of inability to metabolize glucose)

What if the body is not able to use existing sugar?

Your body is experiencing energy deficiency. When sugar is burnt - cells get energy. When sugar is not burnt - cells do not get energy. Therefore, you will feel tired even without exercise.

When your body is already struggling to cope up with energy deficiency, do you think it is wise to go running or jogging or brisk walking - and thereby burn up even the little bit of energy left in your body???

Now let us go back to the second question - Why is there too much sugar in your blood?

There is too much sugar in your blood because your body will not use sugar which is produced due to improper digestion. Let us call this "bad sugar"

Why?

Because, burning"bad sugar" will lead to more work for the cells and less energy output.

What does the body do?

For cells to take in and burn sugar, they must be certified by the pancreas with insulin.

Imagine a quality control center in a factory. If the goods meet all quality standards, then the product will get an ok from quality control. If the goods are defective, then quality control will refuse to certify the product.

In a similar way, if your food is digested properly, then the glucose that is produced will be certified by pancreas with insulin. If the glucose is not good, then your pancreas will NOT certify it with insulin. Pancreas will simply stop producing insulin. Here, the pancreas is not at fault. It does a perfect job of refusing to certify bad sugar.

By refusing to certify bad sugar, it makes sure that this bad sugar is not used by any cell but is sent to the kidney and flushed out in urine.

When your pancreas, kidneys and bladder have done a perfect job of flushing out "bad sugar" - your stupid physicians will test this urine and declare that you are unhealthy. What a sham!!! Glucose in urine should indicate a perfect pancreas, perfect kidneys and perfect urinary mechanism....

WORSE STILL - instead of helping you to digest properly - and thus make pancreas produce insulin, your doctors will prescribe metformin - which forces your liver to accept and metabolize this bad sugar into the blood. This will work temporarily. Over a period of time, when this temporary approach stops working, your doctors will prescribe sulfonylureas. This drug will force your pancreas to give insulin even to bad sugar. And the side effect of this drug - it will damage your pancreas and stop insulin production completely!!! After this, the only alternative is to prick yourself with insulin injections for the rest of your life!!! And the damaged pancreas which becomes useless - turns cancerous for some patients leading to pancreatic cancer.

There is also another class of drugs - alfa glucasidase inhibitors - which forces your intestines to digest carbohydrates slowly. This leads to longer hours of work for pancreas and intestines - leading to colon cancer and cancer in the intestines!!!

There is another class of drug called glitazone - which increases the insulin sensitivity of the cells - but within a few years leads to blood cancer - that is why glitazones are banned in many countries. But, in India, glitazone is not yet banned!!!!

IF YOU ARE ON CONSTANT MEDICATION FOR DIABETES - KNOW THESE SIDE EFFECTS FACTS :

Almost 25% of diabetes patients have become blind.
Another 25% of diabetes patients have been amputated.

(If and when there is a strike by doctors in any part of the world, you will notice that health of the population in that region IMPROVES!!!!)

What is the way out?


Since we have identified bad digestion as the root cause of diabetes, let us focus on making good our digestion.

1. Eat only when hungry.

Lots of questions regarding this first point :
Do not follow the clock to eat. Listen to your body and eat only when hungry.
If forced to eat during a specific time eat. (like in office, factory, school )  But at other times, eat only if you are hungry. (like while at home, or if you are the boss etc)

2. Do not drink water while eating. 

Water dilutes your gastric juices and thereby leads to improper digestion. Therefore, do not drink water 1 hour BEFORE a meal - do not drink water DURING the meal - and do not drink water 1 hour AFTER the meal.

3. Do not talk while eating.
4. Do not watch television or phone or book  while eating
5. Grind your food in your mouth before swallowing.

Do these meticulously, you WILL BE FREE FROM ALL TYPES OF DIABETES.

If you want to drive our diabetes faster - then fix up an appointment with us CELL : 081481 87877

Your doctors will never tell you that your condition is the result of bad digestion!!! They do not want to cure you. They just want to create customers for the pharma companies. Not because your doctors are bad - but because they have been taught to do so and they believe it is the right thing to do. The pharma companies are the real cancers of this world. They want to keep all patients in their deathly grasp so that they can earn huge profits. Therefore, they wont let you get cured. Hence, follow these simple - time tested - effective steps and heal yourself.