நோயையும் அதன் மூல காரணத்தையும் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால்தான் நாம் வெற்றி காண முடியும். நோய் என்ன என்பதை பல நேரங்களில் நோயாளியே நம்மிடம் சொன்னால் கூட நாம் நமது அறிவை பயன்படுத்தி - நாடி பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும்.
- நாடி பரிசோதனையில் எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறியவேண்டும் .
- அந்த உறுப்பின் இயக்கத்தை எந்த உறுப்பின் இயக்கம் பாதிக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் .
- அந்த பாதிப்பை சரி செய்யும் புள்ளி எது என்பதை கண்டு பிடிக்க வேண்டும் .
- அந்த புள்ளிக்கும் நோயிற்கும் உள்ள தொடர்பு மற்றும் அந்த புள்ளி நோயை எவ்வாறு சரி செய்கிறது என்பதில் தெளிவு வேண்டும்.
- அந்த புள்ளி குணமாக்கும் என்பதில் நமக்கு தீவிரமான உறுதி வேண்டும்.
மேற்கண்டவாறு செயல்படும் போது மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் .
No comments:
Post a Comment