ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும்
உரையாடிக்கொள்கிறார்கள்.......
இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்.....
ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்,கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே.....
இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ?
ஆங்கிலேயர் : அது முடியாதே......
இந்தியர் : ஏன் முடியாது ?
ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே....
இந்தியர் : உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி,
ஆனால் எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும்
எங்களுக்கு மகாராணிகள் தான்.
எங்களுக்கு மகாராணிகள் தான்.
இந்த பதிலை கேட்டவுடன் ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார்.
No comments:
Post a Comment