Wednesday, December 25, 2013

VIK VIK VIKKAL (HICCUPS)


எனது பெற்றோரை காண சென்று இருந்தேன்... அங்கே சென்ற பின்னர்தான் எனது தந்தை இரண்டு நாட்களாக விக்கல் தொல்லையால் அவதிப் பட்டு கொண்டு இருக்கிறார் என்று தெரிய வந்தது.  நான் சென்ற போது அவர்கள் மருத்துவமனை செல்ல தயாராகி கொண்டு இருந்தார்கள். நானும் அவர்களோடு சென்றேன். சற்று நேரம் காத்திருந்த பின் மருத்துவரை சந்தித்தோம். எனது தந்தையை பரிசோதித்த மருத்துவர் சில ஊசி மருந்துகளையும், மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்தார். அவரது ஊதியமாக வெறும் 100 ரூபாயை பெற்றுக் கொண்டு அடுத்த நோயாளியை கவனிக்க தொடங்கினார்.
அவர் எழுதிக் கொடுத்த மருந்துகள் இவைதான் :
1.   Tab Levopink 500 : 0-1-0 (3)
2.   Tab Zolfresh 10 mg: 0-0-1 (3)
3.   Cap Acera IT : 1-0-0 (3)
4.   Sus Astragel : 15ml-15ml-15ml
எனது தந்தையை அந்த அறையில் இருந்து வெளியே கொண்டு வருவதற்குள் எனது தாயார் அந்த சீட்டை எடுத்துக் கொண்டு மருந்தகத்திற்கு சென்று விட்டார்கள். எனவே அவர் என்ன ஊசி மருந்துகள் எழுதினார் என்று நான் குறித்து கொள்ள முடியவில்லை. மருந்துகள் வந்த உடன் எனது தந்தைக்கு மூன்று ஊசிகள் போட்டார்கள். மருந்துகளுக்கு ஆன செலவு 400 ரூபாய் சொச்சம்.
வீட்டிற்கு வந்த பின்னும் விக்கல் நிற்கவில்லை. ஏற்கனவே பக்க வாதத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் எனது தந்தையின் நிலை எனக்கு சற்று கவலை அளித்தது. வீட்டில் உள்ளவர்களோ “மருந்து வேலை செய்ய சிறிது நேரம் ஆகும்” என்று சற்றே கவலை இன்றி இருந்தார்கள்.

எனக்கு தேரையர் பாடல் ஒன்று அரசல் புரசலாக நினைவுக்கு வந்தது. அது
“எட்டு திப்பிலி ஈரைந்து சீரகம்
காட்டுத் தேனில் கலந்துண்ணே..
விக்கல் விட்டோடி போம்.
விடாவிடில் போதகம் சற்றே சுட்டு போடு..”
எனவே அருகில் உள்ள நாட்டு மருந்து கடைக்கு சென்று திப்பிலி வாங்கி வந்து, 8 திப்பிலி, 10 சீரகம் – இவை இரண்டையும் சற்றே வறுத்து பொடி செய்து, தேனில் குழைத்து என் தந்தையிடம் எடுத்து சென்றேன். இன்னும் விக்கி கொண்டுதான் இருந்தார். நான் இவ்வாறு வரிந்து கட்டிக் கொண்டு ஏதோ செய்வதைப் பார்த்து கொண்டு இருந்த குடும்பத்தினரும், மற்றும் கிறிஸ்துமஸ் விழாவுக்காக வீட்டிற்கு வந்து இருந்த உறவினர்களும் உடன் வந்தார்கள். மனதில் தேரையரிடம் “காலை வாரி விடாதீர்” என்று ஒரு நொடி நினைத்து விட்டு என் தந்தைக்கு மருந்தை கொடுத்தேன். என் கண் முன்னே ஒரு அதிசயத்தை கண்டேன். மருந்து கொடுத்த மறு நொடியே விக்கல் நின்று போனது!!!!

மனதிலே தேரையர்க்கு நன்றி சொல்லி விட்டு, இவ்வளவு மகத்தான மருத்துவத்தையும் நமது உன்னதமான மரபையும் நாம் மறந்து கொண்டு இருக்கும் அவல நிலையை போக்கி மக்கள் நலமோடு வாழ என்னால் ஆன முயற்சிகளை எடுப்பேன் என்று மனதில் நினைத்து கொண்டு இதை எழுதுகிறேன்.

வாழ்க வளமுடன்.

Monday, December 23, 2013

BRANCHES OF PSYCHOLOGY

CLINICAL PSYCHOLOGY : Application of psychological principles to diagnosis and treatment of emotional and behavioural problems.

As such - they can work in a variety of environments

  1. Mental Hospitals
  2. Juvenile Courts
  3. Mental Health Clinics
  4. Institutions for the mentally retarded.
  5. Prison
  6. University
  7. Medical Colleges
SCHOOL PSYCHOLOGY : Working with individual children to evaluate learning and emotional problems, administering and interpreting various tests (intelligence, achievement, personality etc)

EDUCATIONAL PSYCHOLOGY : specializing in learning and teaching methods. They help to train teachers and school psyvologists.

ENGINEERING PSYCHOLOGY : matching machines to man as satisfactorily as possible by designing machines.

INDUSTRIAL PSYCHOLOGY : selecting suitable candidates for the job, developing training programmes and management consultancy.

ENVIRONMENTAL PSYCHOLOGY : concerned with environmental issues - problems of noise, air and water pollution, overcrowding etc...

EXPERIMENTAL PSYCHOLOGY : concerned with the experimental methods in studying reactions of individuals to various structure. Wilhelm Wundt was the first to set up experimental psychology lab in 1879 in Leipzig, Germany. He is called the "Father of PSychology" as he was the first one to call himself a "psychologist"

PHYSIOLOGICAL PSYCHOLOGY : they seek to discover the relationship between biological processes and behaviour.

DEVELOPMENTAL PSYCHOLOGY : concerned with human growth, and the factors that shape behaviour from birth to old age.

SOCIAL PSYCHOLOGY : studies ways that interaction with other people influence attitudes and behaviour of an individual also group behaviour.

PERSONALITY PSYCHOLOGY : focus on difference between individuals as well as in studying each individual's unique qualities.

COMMUNITY PSYCHOLOGY :  focus on dealing with human problems. the goals are to prevent mental illness and to educate the public who have limited access to treatment.






CLINICAL PSYCHOLOGY - INTRODUCTION

Psychology is defined as

  • the science of the soul or mind
  • science of nature, functions and phenomena of the human soul or mind
  • science of mental life
  • science of the activities of the individual in relation to environment
There are various branches of psychology
  1. Clinical psychology
  2. School psychology
  3. Education psychology
  4. Engineering psychology
  5. Industrial psychology
  6. Environmental psychology
  7. Experimental psychology
  8. Physiological psychology
  9. Developmental psychology
  10. Social psychology
  11. Personality psychology
  12. Community psychology
What we saw above was all about psychology only. Clinical Psychology is the integration of the psychological principles 
  • to understand, prevent and relieve mind-based distress or dysfunction and 
  • to promote subjective well being and personal development.
Understood thus, clinical psychologists can work in 
  • Mental Hsotpitals
  • Juvenile Courts
  • Mental Health Clinics
  • Institutions for the mentally retarded
  • Prison
  • university or
  • medical colleges.

FIVE ELEMENT POINTS ALONG THE MERIDIANS


WOOD
FIRE
EARTH
METAL
WATER
LU
11
10
9
8
5
LI
3
5
11
1
2
ST
43
41
36
45
44
SP
1
2
3
5
9
HT
9
8
7
4
3
SI
3
5
8
1
2
UB
65
60
40
67
66
KD
1
2
3
7
10
PC
9
8
7
5
3
TW
3
6
10
1
2
GB
41
38
34
44
43
LV
1
2
3
4
8

THE RELATIONSHIP
MOTHER - OWN - SON - OPPONENT - ENEMY
IS A CYCLICAL RELATIONSHIP AND THIS ORDER WILL REMAIN THE SAME.

FOR E.G LUNG IS A "METAL" ORGAN IN ACUPUNCTURE. 
EARTH IS MOTHER
METAL IS OWN ELEMENT
WATER IS SON
WOOD IS OPPONENT AND
FIRE IS ENEMY

SIMILAR ARRANGEMENT FOR OTHER ORGANS ALSO. WHEN ARRANGED IN THIS FORMAT THEN THE POINTS WILL BECOME LIKE THIS.


MOTHER
OWN
SON
OPPONENT
ENEMY
LU
9
8
5
11
10
LI
11
1
2
3
5
ST
41
36
45
44
43
SP
2
3
5
9
1
HT
9
8
7
4
3
SI
3
5
8
1
2
UB
67
66
65
60
40
KD
7
10
1
2
3
PC
9
8
7
5
3
TW
3
6
10
1
2
GB
43
41
38
34
44
LV
8
1
2
3
4
EASIER WAY TO LEARN

YANG CHANNELS


METAL
WATER
WOOD
FIRE
EARTH
SI
1
2
3
5
8
LI
1
2
3
5
11
TW
1
2
3
6
10
GB
44
43
41
38
34
ST
45
44
43
41
36
UB
67
66
65
60
40
YIN CHANNELS


WOOD
FIRE
EARTH
METAL
WATER
LV
1
2
3
4
8
SP
1
2
3
5
9
KD
1
2
3
7
10
HT
9
8
7
4
3
PC
9
8
7
5
3
LU
11
10
9
8
5