சூரியூரில் பெப்சி,
பெருந்துறையில் கோக்,
தேனியில் நீயூட்ரினோ,
காவேரியில் மீத்தேன்,
பவானி நதியில் காகித சாய ஆலைகள்,
கூடங்குளத்தில் அணுஉலை,
மிச்ச மீதி இருப்பதை பறிக்க நிலகையகபடுத்தும் சட்டம்..
இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

காற்றில் விஷம்,
நீரில் விஷம்,
உணவில் விஷம்,
அத்தனையும் விஷம்..
நீரில் விஷம்,
உணவில் விஷம்,
அத்தனையும் விஷம்..
இப்போதைக்கு சில கம்பெனிகளுக்கு தடைவிதித்திருந்தாலும் இது நிரந்தர தடை அல்ல.
வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இந்த தற்போதைய தடை..
வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இந்த தற்போதைய தடை..
சரி என்ன செய்யலாம்?
இதற்கு தீர்வு என்ன?
இதற்கு தீர்வு என்ன?
விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்குவதை நிறுத்துங்கள்.
விளம்பரமே இல்லாத
நுங்கு,இளநீர் போன்ற இயற்கையில் விளைந்ததை வாங்குங்கள்
பேரம் பேசாமால்..
விளம்பரமே இல்லாத
நுங்கு,இளநீர் போன்ற இயற்கையில் விளைந்ததை வாங்குங்கள்
பேரம் பேசாமால்..
பவானி நதியில் பிரச்சனை என்றால்
நமக்கென்ன என்று இருக்கக்கூடாது.
ஏனேன்றால் இந்த நீரைத்தான் கடைகோடியில் இருக்கும் காவிரி மக்களும் குடிக்கிறார்கள்..
நமக்கென்ன என்று இருக்கக்கூடாது.
ஏனேன்றால் இந்த நீரைத்தான் கடைகோடியில் இருக்கும் காவிரி மக்களும் குடிக்கிறார்கள்..
அதே போல நீயூட்ரினே வந்தால் நமக்ககென்ன என்று இருக்ககூடாது.
அது ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் பிரச்சனையாகத்தான் பார்க்க வேண்டும்..
அது ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் பிரச்சனையாகத்தான் பார்க்க வேண்டும்..
ஒரு கம்பெனிக்காரன் வாழ ஊரையே உலையில் போட தயாராகிவிட்டத்து நமது
அரசாங்கம்..
அரசாங்கம்..
ஏனேன்றால் நமக்குள் ஒற்றுமை இல்லை..
ஜாதியாலும்,மதத்தாலும்,இனத்தாலும்,
மொழியாலும் சிதைந்து கிடக்கிறான் தமிழன்..
மொழியாலும் சிதைந்து கிடக்கிறான் தமிழன்..
சூரியூர் மக்கள் ஒன்று கூடியதால்தான் பெப்சி ஆலையை விரட்ட முடிந்தது..
அதே போல் நாம் ஒன்று சேரமுடியாதா?
முடியும்..
பொதுநலத்தோடு சிந்தித்தால் கட்டாயம்
முடியும்..
முடியும்..
பதினைந்து வருடங்களுக்கு முன் சிறுமுகை என்ற ஊரில் செயல்பட்டு வந்த சௌத் இந்தியா விஸ்கோஸ் (SIV) என்ற ஆலையை விரட்டி அடித்தோம்..
காரணம் மக்கள் ஒன்று சேர்ந்ததால்..
ஆனால் அதே பவானி நதி ஓரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிற்ச்சாலைகள் இன்று இயங்குகிறது ..
காரணம் மக்களிடம் இன்று ஒற்றுமை இல்லை..
இதே நிலைமை நீடித்தால் சோமாலியாவை விட மோசமான பஞ்சத்தை நமது தமிழகம் சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை..
No comments:
Post a Comment