Friday, February 21, 2014

அக்குபஞ்சர் --- சில நம்பிக்கைகளும் , உண்மைகளும் .

நம்பிக்கை - 1 
அகுபஞ்சரில் எல்லா விதமான நோய்களையும் குணபடுத்த முடியும்.


உண்மை   -1 
அகுபஞ்சரில் எல்லா நோய்களையும் குணபடுத்த முடியாது. 100 நபர்கள் சிகிச்சைக்கு வந்தால் அதில் 40 முதல் 50 நபர்களை மட்டுமே குணபடுத்த முடியும். மற்றவர்களுக்கு நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்புகள் இருக்கும் (Endocrine glands) . சிலருக்கு ரெய்கி சக்கர மையங்களில்(Chakkaras) பிரச்னை இருக்கும். இன்னும் சிலருக்கு வர்ம  புள்ளிகளில் பாதிப்பு இருக்கும்.  அதை போன்ற நபர்களுக்கு Acupressure, Reiki, Varma Theraphy, Mudras, Breathing Technique, போன்ற சிகிச்சை முறைகளையும் இணைத்து பயன்படுத்தினால் மட்டுமே குணம் கிடைக்கும் .

நம்பிக்கை - 2. 

அகுபஞ்சரில் பக்க விளைவுகள் கிடையாது .


உண்மை -2  
பக்க விளைவு என்று கூறுவதை விட சக்தி சம நிலை அற்ற தன்மை என்று கூறலாம் . அதிலும் குறிப்பாக பஞ்சபூத புள்ளிகளை (60 command points) பயன்படுதும் போது நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். பஞ்சபூத புள்ளிகளை தவறாகவோ அல்லது தேவை இல்லாமலோ  பயன் படுத்தினால் அது பல்வேறு உறுப்புகளில் ரத்த ஓட்டம் மற்றும் சக்தி ஓட்டத்தை சமநிலை இல்லாமல் செய்து விடும்  . இதனால் ஏற்படும் பாதிப்புகள் உடனடியாக தெரியாது . சில காலம் கழித்து வேறு உறுப்புகளில் வேறு விதமான பிரச்சினைகள் தோன்றும்.

நம்பிக்கை - 3

அகுபஞ்சரில் stimulator போன்ற எலெக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்தலாம் .


உண்மை -3  

Meridian or channel களில் செல்லும் மின்காந்த சக்தியின் அளவானது மில்லி வோல்ட் என்ற அளவிலேயே இருக்கும். ஆனால் நாம் பயன்படுத்தும்stimulator போன்ற கருவிகளில் மூன்று முதல் பன்னிரண்டு வோல்ட் வரை பயன்படுத்த படுகிறது. இது இயற்கையான அளவை விட பல நூறு மடங்கு அதிகம். எனவே நாடிகளில் இயக்கம் தாறுமாறாக பாதிக்கப்படும்.

நம்பிக்கை - 4
DU-20 என்ற புள்ளியானது எல்லா நோயாளிகளுக்கும் முதலில் பயன்படுத்த வேண்டிய புள்ளி ஆகும்.

உண்மை  - 4 

DU-20 என்ற புள்ளியானது யோக முறையில் பிரம்மரந்திரம் என்று அழைக்கபடுகிறது.  இந்த இடத்தின் உட் பகுதியில் PINEAL சுரப்பி அமைந்துள்ளது . மேலும் கொண்டை கொல்லி எனப்படும் மிக மிக முக்கியமான வர்மம் இங்கே அமைந்து உள்ளது . இது TRIPPLE  WARMER ன் DIVERGENT POINT ஆகவும் செயல் படுகிறது  இந்த புள்ளி எல்லாருக்கும் பயன்படுத்த வேண்டியது இல்லை.



நம்பிக்கை - 5
இந்த நோயிற்கு இந்த குறிப்பிட்ட புள்ளிகள் என்ற வகையில் அக்குபஞ்சர் புள்ளிகள் பயன்படுத்தபடுகிறது. ( batch points (or) group point (or)Therapeutic points).



உண்மை - 5  


அகுபஞ்சரின் அடிப்படை நோக்கமே பஞ்சபூத சக்திகளை சமநிலை படுத்துவது ஆகும் . நோய்களுக்கு என்று குறிப்பிட்ட புள்ளிகள் கிடையாது 


அவ்வாறு பயன்படுத்தும் போது நோய் முழுமையாக குணமாகாமல் வேறு உறுப்பிற்கு நோயின் தாக்கமானது திசை திருப்ப படுகிறது . இது பின்னால் வேறு ஒரு பிரச்சினையாக வளர்ச்சி பெறுகிறது.  இவ்வாறு பயன்படுத்துவது சரி என்றால், நாடி பரிசோதனை என்ற ஒன்றே தேவை இல்லை என்று ஆகி விடுகிறது .ஆனால் அகுபஞ்சரின் சிறப்பம்சமே நாடி பரிசோதனைதான்.  எனவே நாடி பரிசோதனை செய்து அதற்கேற்ப புள்ளிகளை தேர்வு செய்வதே மிக சிறப்பான பலனை தரும்.





நம்பிக்கை - 6
நாடி பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் .


உண்மை - 6

நாடி பரிசோதனையை காலையில் செய்வது நல்லது. நோயாளி எதுவும் சாப்பிடாமல் இருக்கும்போது நாடி பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது . பகலில் , மாலை வேளைகளில் செய்வது துல்லியமான கணிப்பை தராது. ஒரு சோதனை முயற்சியாக , நீங்கள் ஒரு நபருக்கு நாடி பரிசோதனையை காலையில் சாப்பிடாமல் , சாப்பிட பிறகு , மதியம் , மாலை, இரவு என ஐந்து முறை செய்து பாருங்கள். உங்களுக்கே உண்மை விளங்கும்.

நாடி பரிசோதனை - 1

நோயையும் அதன் மூல காரணத்தையும் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால்தான் நாம் வெற்றி காண முடியும்.  நோய் என்ன என்பதை பல நேரங்களில் நோயாளியே நம்மிடம் சொன்னால் கூட நாம் நமது அறிவை பயன்படுத்தி - நாடி பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும்.

  1. நாடி பரிசோதனையில் எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறியவேண்டும் .
  2. அந்த உறுப்பின் இயக்கத்தை எந்த உறுப்பின் இயக்கம் பாதிக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் .
  3. அந்த பாதிப்பை சரி செய்யும் புள்ளி எது என்பதை கண்டு பிடிக்க வேண்டும் .
  4. அந்த புள்ளிக்கும் நோயிற்கும் உள்ள தொடர்பு மற்றும் அந்த புள்ளி நோயை எவ்வாறு சரி செய்கிறது என்பதில் தெளிவு வேண்டும்.
  5. அந்த புள்ளி குணமாக்கும் என்பதில் நமக்கு தீவிரமான உறுதி வேண்டும்.

மேற்கண்டவாறு செயல்படும் போது மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் .

Tuesday, January 7, 2014

your signature and you


The Your signature represents the inner you. When you are about to sign, you will mentally visualize the name in a particular way whose impression is stored in your brain. Your fingers and hand movement then stimulates the nerves of the brain in such a way that the signature is stored in your sub conscious. This is the reason most of the people will never be willing to change their signature. Hence, good or bad strokes in your signature will put you into good or bad situations. First, let us analyze to know which qualities in the signature are good and which are bad. After that, we can understand how to put a signature in a better way to attract luck. 

Compare the signature with the body of the written script

Generally a signature is written below some text. So, the signature is inseparable from the written script. When compared to the text, if the signature is standing out and its letters are slightly bigger, then you have a high esteem of your self. You have a good confidence on your abilities. 

If the signature is smaller when compared to the body of the text, then you have inferiority or setting a low value for yourself. 

Placement of signature with respect to the body of written text 

Normally, the signature should be placed at the right hand side below the written text. If the signature is placed at the left side, then it shows the person wants to escape from the surroundings and troubles. If the signature is narrow and small, then the person is under severe depression. This type of signature is seen in the people who commit suicide. 

When the signature is at extreme right side of the page, then the person has no patience and of critical mind. 

Compare the surname and person’s name
lata mangeshkar signtureMany people write their surname (family name) first and then their own name. If you write your surname with more stress and a bit larger than your personal name, then you give more importance to your social status and your family reputation. See the signature of Lata Mangeshkar, famous singer. The M in the family name is very big and dominating. She wants to keep high her family reputation. The sharp top edges of M represent that her mind can instantly understand and process the pieces of information very quickly. 

On the other hand, if you write your personal name wider and prominent, then you crave for good personal life and want to grow as an individual. 

If there is much gap between the surname and personal name, then there is no coherence between your social life and your personal life. This leads to setbacks in your earnings and relations. 

Vertical expansion in the signature
dev anand signatureWhen the signature grows vertically (height-wise), it indicates that you strive for distinctive reputation. See the signature of Dev Anand, cine artist. All the letters are vertically expanded. The D represents that he is a good reader and the bottom looping of D represents that he is an artist. 




Lines below the signature
abdul kalam signtureA single horizontal line below the signature represents that the person has achieved control and stability in his thoughts. See the long line below the signature of APJ AbdulKalam, former president of India. 




Dots at the end of the signature
amitabh bachchan signatureA single dot placed at the end of the signature represents that you do not trust others easily and you love some fine art. Two dots below the signature represent that you are romantic and you give more importance to beauty. This is clearly shown in the signature of Amitabh Bachchan, cine artist. 




Signature slashing towards left
michael jackson signatureWhen the end stroke of the signature turns left and strikes back the name, the person will attack himself and becomes his own victim. In the signature of Michael Jackson, famous singer and dancer, we can observe the loop of L coming back and striking the M. The J looks like a knife. These factors represent death like situation where he may kill himself either by a knife or by taking poison. 

Circled signature

A circle or enclosed ring around the signature symbolizes protection against the anxiety and retreat. See the big loop of L encircling the word: Michael, in the signature of Michael Jackson. 

Line roofing the signature 
graphology signature analysisWhen a long line is written above the signature as a roof over it, it is an indication of creative, spiritual and intellectual ambitions of the person. 




Thread like signature 
mahatma gandhi signatureIf your signature looks like a thread connecting the letters, you are capable of reading others thoughts and can solve others problems. See the signature of Mahatma Gandhi, freedom fighter. The bottom loop of G terminating in anti-clock wise direction represents danger from weapons. 

Beginning letters in the signature 
steve jobs signatureIf the beginning capital letter is small, the person has low confidence and doubts his own abilities. A person uses small capitals in the signature after he or she has undergone some injury or surgical operation. See the signature of Steve Jobs, CEO of Apple Computer. The first letters S and J are both in lower case. 

Characteristics of a good signature

Characteristics of a good signature

  • Put the signature slightly slanting towards up by the end. It will give you good luck.
  • There should not be too much gap between the surname (family name) and the personal name. Then there will be balance between your social life and personal life.
  • See the beginning letters in the surname and personal name are in capitals.
  • While writing letters like f, j, g, y etc, see the bottom loop of the letter will not stop at the bottom. The loop should go up and then terminate.
  • See the letters of the signature should not have broken pieces. Broken letters represent some physical or psychological disturbances coming into your life.
Remember, if you write your signature without any blemishes, it will lead you to a very successful life. 

Wednesday, December 25, 2013

VIK VIK VIKKAL (HICCUPS)


எனது பெற்றோரை காண சென்று இருந்தேன்... அங்கே சென்ற பின்னர்தான் எனது தந்தை இரண்டு நாட்களாக விக்கல் தொல்லையால் அவதிப் பட்டு கொண்டு இருக்கிறார் என்று தெரிய வந்தது.  நான் சென்ற போது அவர்கள் மருத்துவமனை செல்ல தயாராகி கொண்டு இருந்தார்கள். நானும் அவர்களோடு சென்றேன். சற்று நேரம் காத்திருந்த பின் மருத்துவரை சந்தித்தோம். எனது தந்தையை பரிசோதித்த மருத்துவர் சில ஊசி மருந்துகளையும், மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்தார். அவரது ஊதியமாக வெறும் 100 ரூபாயை பெற்றுக் கொண்டு அடுத்த நோயாளியை கவனிக்க தொடங்கினார்.
அவர் எழுதிக் கொடுத்த மருந்துகள் இவைதான் :
1.   Tab Levopink 500 : 0-1-0 (3)
2.   Tab Zolfresh 10 mg: 0-0-1 (3)
3.   Cap Acera IT : 1-0-0 (3)
4.   Sus Astragel : 15ml-15ml-15ml
எனது தந்தையை அந்த அறையில் இருந்து வெளியே கொண்டு வருவதற்குள் எனது தாயார் அந்த சீட்டை எடுத்துக் கொண்டு மருந்தகத்திற்கு சென்று விட்டார்கள். எனவே அவர் என்ன ஊசி மருந்துகள் எழுதினார் என்று நான் குறித்து கொள்ள முடியவில்லை. மருந்துகள் வந்த உடன் எனது தந்தைக்கு மூன்று ஊசிகள் போட்டார்கள். மருந்துகளுக்கு ஆன செலவு 400 ரூபாய் சொச்சம்.
வீட்டிற்கு வந்த பின்னும் விக்கல் நிற்கவில்லை. ஏற்கனவே பக்க வாதத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் எனது தந்தையின் நிலை எனக்கு சற்று கவலை அளித்தது. வீட்டில் உள்ளவர்களோ “மருந்து வேலை செய்ய சிறிது நேரம் ஆகும்” என்று சற்றே கவலை இன்றி இருந்தார்கள்.

எனக்கு தேரையர் பாடல் ஒன்று அரசல் புரசலாக நினைவுக்கு வந்தது. அது
“எட்டு திப்பிலி ஈரைந்து சீரகம்
காட்டுத் தேனில் கலந்துண்ணே..
விக்கல் விட்டோடி போம்.
விடாவிடில் போதகம் சற்றே சுட்டு போடு..”
எனவே அருகில் உள்ள நாட்டு மருந்து கடைக்கு சென்று திப்பிலி வாங்கி வந்து, 8 திப்பிலி, 10 சீரகம் – இவை இரண்டையும் சற்றே வறுத்து பொடி செய்து, தேனில் குழைத்து என் தந்தையிடம் எடுத்து சென்றேன். இன்னும் விக்கி கொண்டுதான் இருந்தார். நான் இவ்வாறு வரிந்து கட்டிக் கொண்டு ஏதோ செய்வதைப் பார்த்து கொண்டு இருந்த குடும்பத்தினரும், மற்றும் கிறிஸ்துமஸ் விழாவுக்காக வீட்டிற்கு வந்து இருந்த உறவினர்களும் உடன் வந்தார்கள். மனதில் தேரையரிடம் “காலை வாரி விடாதீர்” என்று ஒரு நொடி நினைத்து விட்டு என் தந்தைக்கு மருந்தை கொடுத்தேன். என் கண் முன்னே ஒரு அதிசயத்தை கண்டேன். மருந்து கொடுத்த மறு நொடியே விக்கல் நின்று போனது!!!!

மனதிலே தேரையர்க்கு நன்றி சொல்லி விட்டு, இவ்வளவு மகத்தான மருத்துவத்தையும் நமது உன்னதமான மரபையும் நாம் மறந்து கொண்டு இருக்கும் அவல நிலையை போக்கி மக்கள் நலமோடு வாழ என்னால் ஆன முயற்சிகளை எடுப்பேன் என்று மனதில் நினைத்து கொண்டு இதை எழுதுகிறேன்.

வாழ்க வளமுடன்.

Monday, December 23, 2013

BRANCHES OF PSYCHOLOGY

CLINICAL PSYCHOLOGY : Application of psychological principles to diagnosis and treatment of emotional and behavioural problems.

As such - they can work in a variety of environments

  1. Mental Hospitals
  2. Juvenile Courts
  3. Mental Health Clinics
  4. Institutions for the mentally retarded.
  5. Prison
  6. University
  7. Medical Colleges
SCHOOL PSYCHOLOGY : Working with individual children to evaluate learning and emotional problems, administering and interpreting various tests (intelligence, achievement, personality etc)

EDUCATIONAL PSYCHOLOGY : specializing in learning and teaching methods. They help to train teachers and school psyvologists.

ENGINEERING PSYCHOLOGY : matching machines to man as satisfactorily as possible by designing machines.

INDUSTRIAL PSYCHOLOGY : selecting suitable candidates for the job, developing training programmes and management consultancy.

ENVIRONMENTAL PSYCHOLOGY : concerned with environmental issues - problems of noise, air and water pollution, overcrowding etc...

EXPERIMENTAL PSYCHOLOGY : concerned with the experimental methods in studying reactions of individuals to various structure. Wilhelm Wundt was the first to set up experimental psychology lab in 1879 in Leipzig, Germany. He is called the "Father of PSychology" as he was the first one to call himself a "psychologist"

PHYSIOLOGICAL PSYCHOLOGY : they seek to discover the relationship between biological processes and behaviour.

DEVELOPMENTAL PSYCHOLOGY : concerned with human growth, and the factors that shape behaviour from birth to old age.

SOCIAL PSYCHOLOGY : studies ways that interaction with other people influence attitudes and behaviour of an individual also group behaviour.

PERSONALITY PSYCHOLOGY : focus on difference between individuals as well as in studying each individual's unique qualities.

COMMUNITY PSYCHOLOGY :  focus on dealing with human problems. the goals are to prevent mental illness and to educate the public who have limited access to treatment.






CLINICAL PSYCHOLOGY - INTRODUCTION

Psychology is defined as

  • the science of the soul or mind
  • science of nature, functions and phenomena of the human soul or mind
  • science of mental life
  • science of the activities of the individual in relation to environment
There are various branches of psychology
  1. Clinical psychology
  2. School psychology
  3. Education psychology
  4. Engineering psychology
  5. Industrial psychology
  6. Environmental psychology
  7. Experimental psychology
  8. Physiological psychology
  9. Developmental psychology
  10. Social psychology
  11. Personality psychology
  12. Community psychology
What we saw above was all about psychology only. Clinical Psychology is the integration of the psychological principles 
  • to understand, prevent and relieve mind-based distress or dysfunction and 
  • to promote subjective well being and personal development.
Understood thus, clinical psychologists can work in 
  • Mental Hsotpitals
  • Juvenile Courts
  • Mental Health Clinics
  • Institutions for the mentally retarded
  • Prison
  • university or
  • medical colleges.

FIVE ELEMENT POINTS ALONG THE MERIDIANS


WOOD
FIRE
EARTH
METAL
WATER
LU
11
10
9
8
5
LI
3
5
11
1
2
ST
43
41
36
45
44
SP
1
2
3
5
9
HT
9
8
7
4
3
SI
3
5
8
1
2
UB
65
60
40
67
66
KD
1
2
3
7
10
PC
9
8
7
5
3
TW
3
6
10
1
2
GB
41
38
34
44
43
LV
1
2
3
4
8

THE RELATIONSHIP
MOTHER - OWN - SON - OPPONENT - ENEMY
IS A CYCLICAL RELATIONSHIP AND THIS ORDER WILL REMAIN THE SAME.

FOR E.G LUNG IS A "METAL" ORGAN IN ACUPUNCTURE. 
EARTH IS MOTHER
METAL IS OWN ELEMENT
WATER IS SON
WOOD IS OPPONENT AND
FIRE IS ENEMY

SIMILAR ARRANGEMENT FOR OTHER ORGANS ALSO. WHEN ARRANGED IN THIS FORMAT THEN THE POINTS WILL BECOME LIKE THIS.


MOTHER
OWN
SON
OPPONENT
ENEMY
LU
9
8
5
11
10
LI
11
1
2
3
5
ST
41
36
45
44
43
SP
2
3
5
9
1
HT
9
8
7
4
3
SI
3
5
8
1
2
UB
67
66
65
60
40
KD
7
10
1
2
3
PC
9
8
7
5
3
TW
3
6
10
1
2
GB
43
41
38
34
44
LV
8
1
2
3
4
EASIER WAY TO LEARN

YANG CHANNELS


METAL
WATER
WOOD
FIRE
EARTH
SI
1
2
3
5
8
LI
1
2
3
5
11
TW
1
2
3
6
10
GB
44
43
41
38
34
ST
45
44
43
41
36
UB
67
66
65
60
40
YIN CHANNELS


WOOD
FIRE
EARTH
METAL
WATER
LV
1
2
3
4
8
SP
1
2
3
5
9
KD
1
2
3
7
10
HT
9
8
7
4
3
PC
9
8
7
5
3
LU
11
10
9
8
5