Sunday, April 26, 2015

கர்ப்பம் தரிக்க

கர்ப்பம் அடைய ஒரு சிறிய உபாயம் உள்ளது. அதுதான் உடலுறவு கொள்ளும் நேரம். உடலுறவின் போது இருவர் வயிற்றிலும் மலமோ சிறுநீரோ இருக்க கூடாது. இது கர்ப்பத்தையும் தடுக்கும் - அப்படியே கரு தரித்தாலும் - உருவாகும் சிசு ஊனமாய் பிறக்க வாய்ப்பளிக்கும்.
எனவே
1. நன்றாக தூங்கவும்
2. அதிகாலை எழுந்து (3 அல்லது 4 மணி அளவில்) காலை கடன்களை முடிக்கவும்.
3. மனைவி மட்டும் குளிக்கவும்.
4. அன்போடு உடலுறவில் லயிக்கவும்
5. கருத்தரிப்பது நிச்சயம்.
(கரு உருவாக பெண் குளிர்ந்தும் ஆண் சூடாகவும் இருக்க வேண்டும் - இதனால்தான் நம் முன்னோர்கள் பெண்களை செவ்வாய் அன்று எண்ணை தேய்த்து குளிக்க சொன்னார்கள். இதனால் பெண் குளிர்ச்சி அடைவாள் - ஆனால் ஆணோ உஷ்ணமாக இருப்பான், செவ்வாய் இரவு புணர்ந்த பின் ஆண் புதன் அன்று எண்ணை தேய்த்து குளித்து அவன் உடல் உஷ்ணத்தை சீர் செய்து கொள்ள வேண்டும். இதனை போன்றே வெள்ளிக்கிழமை பெண்ணும் - சனிக்கிழமை ஆணும் எண்ணை தேய்த்து குளிப்பது - எனவேதான் மனைவி மட்டும் குளிக்கவும் என்று சொன்னோம்)
இதனை மாற்றி செய்தால் கரு தரிக்காமல் இருக்கும் உபாயமாகும். அதாவது ஆண் குளிர்ந்தும் பெண் உஷ்ணமாகவும் இருந்தால் - கரு தரிக்காது.
.
எவ்வளவு பேருக்கு இந்த சின்ன உபாயத்தை பரப்ப முடியுமோ அவ்வளவு பேருக்கு இதனை பரப்புங்கள், நிறைய தம்பதிகள் இந்த சின்ன உபாயம் தெரியாமல் ஊர் எங்கும் முளைத்து உள்ள கருத்தரிப்பு மையங்களில் பல லட்சம் செலவு செய்து நஷ்டம் அடைகின்றனர்.
உங்கள் மருத்துவ சித்தர் ......
பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்

No comments:

Post a Comment