தூல உடல் தத்துவங்கள் 25
5 - பூதம்
5 - பொறி
5 - புலன்
5 - கன்மேந்திரியம்
5 - ஞானேந்திரியம்
பூதம் 5
1. நிலம் = எலும்பு,மாமிசம்,தோல்,நரம்பு,உரோமம்
2. நீர் = உமிழ்நீர்,சிறுநீர்,வியர்வை,இரத்தம்,விந்து
3. காற்று = சுவாசம், வாயு
4. ஆகாயம் = மூளை
5. நெருப்பு = பசி,தூக்கம்,தாகம்,உடலுறவு,அழுகை
பொறி 5 (அசையும் மற்றும் அசைய வைக்கும் உறுப்புகள்)
6. வாய்,
7. கை
8. கால்
9. கருவாய்
10. எருவாய்
இவற்றின் செயல்கள்தான்
கர்மேந்திரியம் 5
11. பேசுதல்
12. கொடுக்கல்,வாங்கல்,பிடித்தல்,ஏற்றல்
13. நிற்றல்,நடத்தல்,அமர்தல்,எழுதல்
14. சிறுநீர்/விந்து/சுரோணிதம்/குழந்தை வெளியேற்றுதல்
15. மலம் வெளியேற்றுதல்
புலன் 5 (அசையும் ஆனால் அசைய வைக்காத உறுப்புகள்)
16. செவி - வானின் அம்சமாதலால் ஓசையறியும்
17. மெய் - காற்றின் அம்சமாதலால் குளிர்ச்சி,வெப்பம்,மென்மை,வன்மை அறியும்
18. கண் - நெருப்பின் அம்சமாதலால் நிறம்,நீளம் உயரம்,குட்டை,பருமன்,மெலிவு என பத்து தன்மையறியும்
19. நாக்கு - நீரின் அம்சமாதலால் அறுசுவையறியும்
20. மூக்கு - மண்ணின் அம்சமாதலால் வாசனை அறியும்
இவற்றின் செயல்கள்தான்
ஞானேந்திரியங்கள் 5
21. ஓசை கேட்டல் (வான்)
22. தொடு உணர்தல் (காற்று)
23. பார்த்தல் (நெருப்பு)
24. சுவைத்தல் (நீர்)
25. முகர்தல் (மண்)